← வலைப்பதிவு · Blog

ஏன் யாழ் மாங்கல்யம் தேர்வு செய்ய வேண்டும்?

03 Jul 2026 · 11 views
இன்று பல திருமண தளங்கள் உள்ளன. ஆனால் யாழ் மாங்கல்யம் இலங்கை தமிழர்களுக்காகவே உருவாக்கப்பட்ட தளம். என்ன வித்தியாசம்?

1. இலங்கை தமிழர்களுக்காக மட்டும்
பெரிய பொதுவான திருமண தளங்களில் ஆயிரக்கணக்கான சுயவிவரங்கள் இருக்கும். ஆனால் இலங்கை தமிழ் சுயவிவரங்கள் மிகவும் குறைவாக இருக்கும். யாழ் மாங்கல்யம் முழுவதுமாக இலங்கை தமிழ் சமுதாயத்திற்காக உருவாக்கப்பட்டது.

2. கைமுறையாக சரிபார்க்கப்பட்ட சுயவிவரங்கள்
ஒவ்வொரு சுயவிவரமும் நிர்வாகியால் கைமுறையாக சரிபார்க்கப்படுகிறது. போலியான சுயவிவரங்கள் உடனடியாக நீக்கப்படும்.

3. முழு தனியுரிமை
உங்கள் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண் ஒருபோதும் நேரடியாக காட்டப்படாது. வேண்டுகோள் ஏற்கப்பட்டால் மட்டுமே தெரியும்.

4. பொருத்தம் கால்குலேட்டர்
10 பொருத்தங்களும் தானாகவே கணக்கிடப்படும். தேடல் பக்கத்தில் ஒவ்வொரு சுயவிவரத்திலும் பொருத்தம் எண் காட்டப்படும்.

5. ஜாதகம் பாதுகாப்பு
ஜாதகம் நீர்க்குறியுடன் (watermark) பாதுகாக்கப்படுகிறது. யார் பார்த்தாலும் அவர்களின் சுயவிவர எண் ஜாதகத்தில் பொறிக்கப்படும்.

6. Android App
Google Play Store இல் யாழ் மாங்கல்யம் ஆப் கிடைக்கிறது. எங்கிருந்தும் எளிதாக பயன்படுத்தலாம்.
There are many matrimony websites available today. But Yaal Mangalyam was built specifically for the Sri Lankan Tamil community. Here is what makes it different.

1. Built exclusively for Sri Lankan Tamils
On large generic matrimony platforms, Sri Lankan Tamil profiles are scattered among millions of others. Yaal Mangalyam focuses entirely on the Sri Lankan Tamil diaspora — whether you are in Sri Lanka, the UK, Canada, Australia, Germany, or France.

2. Every profile manually verified
Every profile is reviewed by our admin team before going live. Fake or inaccurate profiles are removed immediately. This means every profile you see is genuine.

3. Complete privacy
Your photo and phone number are never shown publicly. They are revealed only after a connection request is accepted by both parties. Your jaathagam is watermarked for additional security.

4. Automatic porutham calculator
All 10 traditional star compatibility checks are calculated automatically. You can see a compatibility score on every profile in the search results — no need to consult a jothidar for every potential match.

5. Jaathagam upload and protection
You can upload your horoscope securely. It is protected with a watermark showing the viewer's profile ID, so any unauthorised sharing can be traced.

6. Android app available
Yaal Mangalyam is available on Google Play Store. You can search profiles, send requests, and receive notifications from anywhere in the world.

உங்கள் வாழ்க்கை துணையை இன்றே தேடுங்கள்

🌸 இலவசமாக பதிவு செய்க