கீழே உள்ள கேள்விகளில் விடை கிடைக்கவில்லை என்றால் WhatsApp இல் தொடர்பு கொள்ளுங்கள்.
யாழ் மாங்கல்யம் இல் பதிவு செய்வது எப்படி?
How do I register on Yaal Mangalyam? +
பதிவு செய்ய "Register" பொத்தானை அழுத்தவும். படி 1 இல் அடிப்படை விவரங்களை நிரப்பவும். பிறகு படி 2 இல் முழு சுயவிவரத்தை நிரப்பவும். இறுதியாக உங்கள் புகைப்படம் மற்றும் ஜாதகத்தை பதிவேற்றவும்.
Click "Register" on the home page. Fill in your basic details in Step 1, then complete your full profile in Step 2. Finally upload your photo and jaathagam. Admin will verify and activate your profile within 24 hours.
முதல் 100 பதிவுகள் இலவசமா?
Are the first 100 profiles free? +
ஆம். முதல் 100 பதிவுகள் முற்றிலும் இலவசம் — 25 வேண்டுகோள்களுடன். இந்த வரம்பு நிறைந்த பிறகு, தொகுப்பு வாங்க வேண்டும்.
Yes. The first 100 registered profiles are completely free and include 25 connection requests. After this limit is reached, a paid package is required to register.
என் சுயவிவரம் எப்போது தெரியும்?
When will my profile go live? +
புகைப்படம் மற்றும் ஜாதகம் பதிவேற்றிய பிறகு, நிர்வாகி சரிபார்ப்பு செய்வார். சாதாரணமாக 24 மணி நேரத்திற்குள் செயற்படுத்தப்படும்.
After you upload your photo and jaathagam, our admin will verify your profile. It is usually activated within 24 hours. You will receive an email notification once activated.
சுயவிவரத்தில் விவரங்களை மாற்ற முடியுமா?
Can I edit my profile after registration? +
நேரடியாக மாற்ற முடியாது. "மாற்ற வேண்டுகோள்" பொத்தானை அழுத்தி நிர்வாகிடம் கோரிக்கை அனுப்பவும். நிர்வாகி விரைவில் மாற்றம் செய்வார்.
You cannot edit your profile directly. Use the "Request Change" button in your profile page to send a request to the admin. Changes are usually made within 24 hours.
கட்டணம் எப்படி செலுத்துவது?
How do I make a payment? +
வங்கி பரிமாற்றம் மூலம் கட்டணம் செலுத்தவும். கட்டணம் செலுத்திய பிறகு, பற்றுச்சீட்டை (slip) எங்கள் WhatsApp எண்ணிற்கு அனுப்பவும். நிர்வாகி உறுதிசெய்து உங்கள் சுயவிவரத்தை செயற்படுத்துவார்.
Pay via bank transfer using the details shown at checkout. After payment, send your receipt/slip to our WhatsApp number. The admin will verify and activate your account within 24 hours.
கட்டணம் திரும்ப கிடைக்குமா?
Is payment refundable? +
சேவை பயன்படுத்தப்பட்ட பிறகு, கட்டணங்கள் பொதுவாக திரும்ப வழங்கப்படாது. தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு தனிப்பட்ட முறையில் ஆராய்வோம்.
Payments are generally non-refundable once the service is activated. Issues due to technical errors will be reviewed individually. Contact us via WhatsApp for support.
பரிந்துரை தள்ளுபடி எப்படி பெறுவது?
How do I get the referral discount? +
நண்பர் கொடுத்த பரிந்துரை குறியீட்டை (referral code) தொகுப்பு வாங்கும்போது உள்ளிடவும். 10% தள்ளுபடி தானாக கணக்கிடப்படும்.
Enter the referral code given by your friend when selecting a package. The 10% discount will be calculated automatically at checkout.
வேண்டுகோள் என்றால் என்ன?
What is a connection request? +
வேண்டுகோள் என்பது ஒரு சுயவிவரத்தில் ஆர்வம் காட்டுவதற்கான வழி. நீங்கள் ஒரு சுயவிவரத்திற்கு வேண்டுகோள் அனுப்பினால், அவர்கள் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஏற்றால் மட்டுமே புகைப்படம் மற்றும் தொலைபேசி எண் தெரியும்.
A request is how you express interest in a profile. If they accept, the photo and phone number become visible to both of you. If rejected, no contact details are shared.
புகைப்படம் எப்போது தெரியும்?
When can I see the photo? +
இரு தரப்பினரும் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பிறகு மட்டுமே புகைப்படம் மற்றும் தொலைபேசி எண் தெரியும்.
Photos and phone numbers are revealed only after a connection request is accepted by both parties. Unaccepted profiles show only general details.
வேண்டுகோள் கடன் (credits) முடிந்தால்?
What if I run out of request credits? +
கூடுதல் 10 வேண்டுகோள் தொகுப்பை (Add-on) வாங்கி மேலும் தொடரலாம்.
You can purchase an Add-on package (10 extra requests) at any time to continue connecting with profiles.
பொருத்தம் எப்படி கணக்கிடப்படுகிறது?
How is the star compatibility (porutham) calculated? +
உங்கள் நட்சத்திரம் மற்றும் மறுதரப்பினரின் நட்சத்திரத்தை பயன்படுத்தி 10 பொருத்தங்கள் தானாக கணக்கிடப்படும் — தினம், கணம், மகேந்திரம், ரஜ்ஜு, நாடி மற்றும் பல.
We use your nakshatra and the other person's nakshatra to automatically calculate all 10 traditional poruthams — Dinam, Ganam, Mahendram, Rajju, Nadi and more. This is a guide only; consult an astrologer for final confirmation.
ஜாதகத்தை யார் பார்க்க முடியும்?
Who can view my jaathagam? +
உள்நுழைந்த அனைத்து பயனர்களும் உங்கள் ஜாதகத்தை பார்க்க முடியும். இது நீர்க்குறியுடன் (watermark) பாதுகாக்கப்பட்டுள்ளது.
Any logged-in user can view your jaathagam. It is watermarked with the viewer's profile ID for security, so unauthorised sharing can be traced.
என் பெயர் மற்றவர்களுக்கு தெரியுமா?
Can others see my name? +
இல்லை. உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் எந்த நேரத்திலும் மற்றவர்களுக்கு காட்டப்படாது. நிர்வாகி சரிபார்ப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
No. Your name and email are never visible to other users at any time. They are used only for admin verification purposes.
புகைப்படம் பாதுகாப்பாக இருக்குமா?
Is my photo secure? +
ஆம். புகைப்படம் வேண்டுகோள் ஏற்கப்பட்டால் மட்டுமே தெரியும். மேலும், பார்க்கும் நபரின் சுயவிவர எண் புகைப்படத்தில் நீர்க்குறியாக பொறிக்கப்படும்.
Yes. Photos are only visible after a request is accepted, and every photo is watermarked with the viewer's profile ID, so unauthorised sharing can be traced back.
போலியான சுயவிவரங்கள் உள்ளனவா?
Are there fake profiles on the platform? +
எல்லா சுயவிவரங்களும் நிர்வாகியால் கைமுறையாக சரிபார்க்கப்படுகின்றன. சந்தேகமான சுயவிவரங்களை "புகார் செய்" பொத்தான் மூலம் அறிவிக்கவும்.
All profiles are manually verified by our admin team before going live. If you suspect a fake profile, use the "Report" button on their profile page and we will investigate immediately.
"யார் பார்த்தார்கள்" அம்சம் என்ன?
What is the "Who Viewed My Profile" feature? +
இது ஒரு premium அம்சம். ஒரு முறை LKR 2500 கட்டணம் செலுத்தி, யார் உங்கள் சுயவிவரத்தை பார்த்தார்கள் என்று நிரந்தரமாக பார்க்கலாம்.
This is a premium feature. Pay a one-time LKR 2,500 fee to permanently unlock the list of everyone who has viewed your profile, including when they viewed it.
சுயவிவரத்தை முன்னிலைப்படுத்துவது (Boost) என்றால் என்ன?
What does boosting my profile mean? +
Boost செய்யப்பட்ட சுயவிவரங்கள் தேடல் முடிவுகளில் மேலே தெரியும் மற்றும் ⭐ badge உடன் காட்டப்படும். 7/14/30 நாட்களுக்கு தேர்வு செய்யலாம்.
A boosted profile appears at the top of search results with a ⭐ badge, giving it much more visibility. Choose from 7, 14, or 30-day boost periods.
திருமணம் நிச்சயிக்கப்பட்டால் என் சுயவிவரத்தை எப்படி நீக்குவது?
How do I delete my profile after marriage is fixed? +
உங்கள் சுயவிவரப் பக்கத்தில் "திருமணம் நிச்சயிக்கப்பட்டது" பொத்தானை அழுத்தவும். பாதுகாப்பிற்காக, மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தல் குறியீடு அனுப்பப்படும். இந்த செயல் நிரந்தரமானது.
Go to your profile page and tap "Marriage Fixed — Delete Profile". For security, a confirmation code will be sent to your email before deletion. This action is permanent and cannot be undone.
கடவுச்சொல் மறந்துவிட்டால்?
What if I forgot my password? +
உள்நுழைவு பக்கத்தில் "OTP மின்னஞ்சல்" tab ஐ தேர்வு செய்யவும். உங்கள் மின்னஞ்சலுக்கு குறியீடு வரும். அதன் மூலம் உள்நுழையலாம் — கடவுச்சொல் தேவையில்லை.
Use the "Email OTP" tab on the login page. A 6-digit code will be sent to your email, allowing you to log in without needing your password.
இன்னும் கேள்விகள் உள்ளனவா?
· Still have questions?